Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, September 26, 2017

Red Chilly Abhishekam 26.09.2017

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், சென்ற 23.09.2017 முதல் 15.10.2017 வரை ஸ்ரீ ஐஸ்வரிய  ப்ரத்யங்கிரா தேவிக்கு நடைபெற்று வருகின்ற 1000 கிலோ சிகப்பு மிளகாய் அபிஷேகத்தின் நான்காவது நாளான இன்று சோளிங்கர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு வேலு முதலியார் அவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். இவருடன் திரு. எ. எஸ். ராஜு, திரு பி. தயாளன், திரு உமாபதி ஆகிய பலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து ஸ்வாமிகளிடம் ஆசிபெற்று சென்றனர். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.




No comments:

Post a Comment