வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை கிராமத்தில் அமைந்துள்ள
தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி சுகப்ரம்ஹ ரிஷியியன் ஒலைச்சுவடிபிரகாரம் ஒவ்வொரு தினத்திலும்
ஒரு சில சன்னதிகளுக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஹோமங்களும் நடந்து வருகிறது. அந்த
வகையில் இன்று 13.04.2017 வியாழக் கிழமையை முன்னிட்டு காலை ஸ்ரீ
அஷ்ட நாக கருடர்,மகாவீர்ர்,சீரடி சாய்பாபா,வாணி சரஸ்வதி சக்கரத்தாழ்வார், மற்றும் மேதா தட்சிணாமூர்த்திக்குஹோமங்களுடன் பால்,தயிர், இளநீர்,மஞ்சள், சந்தனம்,மற்றும் தேன் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இந்த தகவலை
தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment