வேலூர் மாவட்டம்
வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்கயிலை
ஞானகுரு டாக்டர்
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி உலக
நலன் கருதி பௌர்ணமியைமுன்னிட்டு
இன்று காலை நவகன்னியர்களுக்கும் ஸ்ரீ முனீஸ்வர்ருக்கும் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை
நடைபெற்றது
இதனை தொடர்ந்து
9 பெண்களுக்கும் 1 ஆணுக்கும் பாத பூஜை செய்து வழிபாடுசெய்யப்பட்டது. ஸ்ரீ மகாமேருக்கு
நவாவர்ண பூஜையும் 468 சித்தர்களுக்கு ஸ்ரீ அன்னபூரணி மற்றும் மகான்களுக்கு சிறப்பு
அபிஷேகம் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. இந்தபூஜையில் குழந்தைவரம் வேண்டிய தம்பதிகளும்,
திருமணமாகாத ஆண், பெண்களும், ஆரோக்ய குறைபாடுள்ள
பக்தர்களும் கலந்துகொண்டு தன்வந்திரி பகவானையும் இரத 73 பரிவார தெய்வங்களையும் ப்ரார்த்தனை செய்தனர்.இந்த
தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment