ஸ்ரீ
தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தீபாவளியை முன்னிட்டு 1.11.2013 அன்று மாலை 7.00 மணியளவில்
தீபாவளி மருந்து தயாரிக்கப்பட்டது. இந்த மருந்தினை கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகள் மற்றும் பக்தர்களின் கரங்களினால் தயாரிக்கப்பட்டு தீபாவளியன்று பீடத்திற்கு
வருகை தந்த பக்தர்களுக்கு பிரசாதமக வழங்கப்பட்டது.
மேலும்
அன்றைய தினத்தில் தன்வந்திரி பகவானுக்கு ப்ரத்யேகமாக மருத்துவர் உடை அணியப்பட்டு மருத்துவராக
பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
|
மருத்துவர் உடையில் ஸ்ரீ தன்வந்திரி பகவான் |
|
மருத்துவர் உடையில் ஸ்ரீ தன்வந்திரி பகவான் |
|
ஸ்வாமிகளின் திருக்கரங்களினால் தீபாவளி மருந்து தயாரிக்கப்பட்ட காட்சி |
|
பக்தர்களின் கரங்களினால் தீபாவளி மருந்து தயாரிக்கப்பட்ட காட்சி |
No comments:
Post a Comment