ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நவம்பர் 22ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் நடைபெறும் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் விக்ரஹ ப்ரதிஷ்டையை முன்னிட்டு நவம்பர் 21ம் தேதி வியாழக்கிழமை பகல் 1 மணியளவில் நவகன்னியர் மற்றும் முனீஸ்வரருக்கு பொங்கலிட்டு சிறப்பு பூஜையும் அன்று மாலை 6 மணியளவில் யாகசாலை ஆரம்பகால பூஜையும் துவங்கியது.
|
|
No comments:
Post a Comment