உலக நலன் கருதி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாணைப்படி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலக மக்களின் வாழ்வாதாரம் கருதி 25.11.2013 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சொர்ண பைரவருக்கு சிறப்பு ஹோமமும், மாலை 6 மணிக்கு காலத்தை மாற்றும் கால பைரவர் ஹோமமும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த ஹோமத்தில் அரளி பூ, தாமரை பூ, உளுந்து சாதம், உளுந்து வடை நாயுறுவி, வெண்கடுகு போன்ற விசேஷ மூலிகைகள் சேர்க்கப்பட்டது.
No comments:
Post a Comment