ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 16.11.2013 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் சந்தான கோபால யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் தமிழகம், புதுவை, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் தம்பதிகள் வந்திருந்து கலந்து கொண்டு கூட்டு பிரார்த்தனை செய்தனர்.
பின்னர் பீடத்தில் நடைபெற்ற நித்திய அன்னதானத்திலும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment