தன்வந்திரி பீடத்தில் அமைந்திருக்கும் சஞ்சீவி ஆஞ்சநேயர் |
2014 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு உலக நலன் கருதி ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ள சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடும், கூட்டு ப்ரார்த்தனையும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த ஜெயந்தி விழாவில் அனைவரும் கலந்து கொண்டு அனைத்து வளங்களையும் பெற்று வளமோடு வாழ வேண்டும் என ப்ரார்த்தித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment