Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, August 8, 2022

GARUDA JAYANTHI (02.08.2022) SPECIAL MAHA ABISHEKAM TO 16.8 FEET VISWAROOPA ASHTANAGA KAL GARUDAR



ஆடி 17ம் நாள் 02.08.2022 செவ்வாய்க்கிழமை ஆடி பஞ்சமி மற்றும் கருட பஞ்சமியை முன்னிட்டு இயற்கை வளம் பெறவும் விவசாயம் செழிக்கவும் அனைத்து விதமான நன்மைகளையும் பெற வேண்டியும் கருட ஜெயந்தியை முன்னிட்டு 16.8 அடி உயரமுள்ள ஸ்ரீ விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடருக்கு கருட ஹோமத்துடன் 16 வகையான திரவியங்களைக் கொண்டு விஷேச அபிஷேகமும் நடைபெற்றது. 
















 

No comments:

Post a Comment