வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உலக மக்களின் நலன் வேண்டியும் அனைத்து மக்களும் ஆடி மாதம் அம்மனின் அருள் பெற்று சகல சௌபாக்யங்களும் பெற வேண்டியும் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் .ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் ஆடி 16ம் நாள் 01.08.2022 திங்கள் கிழமை ஆடிப்பூரத்தினை முன்னிட்டு 9 அடி உயரமும் பதினெட்டு திருக்கரங்களுடன் சிரித்த முகத்துடன் எழுந்தருளி அருள்பாலிக்கும் அன்னை ஸ்ரீ மகிஷாசுர மர்த்தினிக்கு சிறப்பு துர்கா ஹோமத்துடன் பஞ்ச திரவிய அபிஷேகம் நடைபெற்று 21000 வளையல்களைக் கொண்டு விஷேச அலங்காரம் செய்து திருவிளக்கு பூஜையுடன் குங்கும அர்ச்சனையும் நாக சதுர்த்தியை முன்னிட்டு ராகு-கேது ஹோமமும் நாகராஜர் வழிபாடும் நடைபெற்றது.
No comments:
Post a Comment