Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, September 3, 2013

நடிகர் திரு. எஸ்.ராமகிருஷ்ணன் என்கிற ராம்கி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு வருகை..

பெரியதிரை, சின்னத்திரை மற்றும் நாடகங்கள் என கலைதுறையில் சிறப்பாக நடித்துவரும் சிறந்த நடிகரான திரு. எஸ்.ராமகிருஷ்ணன் என்கிற ராம்கி அவர்கள் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு வருகை தந்து பீடத்தில் அமைந்திருக்கும் மூலவர் தன்வந்திரி பகவானிடம் பிரார்த்தனை செய்து, இதர 65 பரிவார தெய்வங்களையும், சிவலிங்க பிரதிஷ்டையாக உள்ள 468 சித்தர்களையும் தரிசித்து வியந்தார்.

இவர் நாகேஷ், வி.எஸ்.ராகவன், ஒய்.ஜி.மகேந்த்ரா, எம்.என்.ராஜம், குமரி சச்சு, விசு, மௌலி, ஜெய்கணேஷ், சீதா, சுவலட்சுமி, தெய்வயானி போன்ற பிரபலமான நடிகர்கள் மற்றும் நடிகைகளுடன் நடித்துள்ளார்.

No comments:

Post a Comment