ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
மழைநீர் சேகரிப்புக்குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது…


முதலில் நம்முடைய வீடுகளில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பின்னர் நம்முடைய பீடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு வருகைதரும் நகர, கிராமபுற மக்களுக்கும், பக்தர்களுக்கும், தன்வந்திரி குடும்பத்தினருக்கும் மழைநீர் சேகரிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தன்வந்திரி சேவகர்களுக்கு கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் எடுத்துக் கூறினார். இதில் பலர் பங்கேற்றனர் என்று பீடத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203
www.dhanvantripeedam.com
www.danvantripeedam.blogspot.in
E-mail : danvantripeedam@gmail.com
www.danvantripeedam.blogspot.in
E-mail : danvantripeedam@gmail.com
No comments:
Post a Comment