உலக
சமாதான ஆலய நிறுவனர் குருமகான் பரஞ்ஜோதியார் வருகை…


மேலும் தியானம்,
யோகா, மருத்துவம் போன்ற பல பணிகளையும் வாழ்க்கைக் கல்வி, வாழ்வியல் பயிற்சி போன்ற பல
உயரிய திட்டங்களையும் செய்து வருகின்ற மகானின் ஆசியை அனைவரும் பெறுவோம். குருவருளுடன்
திருவருளுக்கு பாத்திரமாவோம்.
No comments:
Post a Comment