Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, March 8, 2023

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஏலக்காய் கொண்டு கல்வி மணம் கமழும் ​ஹோமங்கள் நடைபெற்றது

  இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி  ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் 24.02.2023 வெள்ளிக்கிழமை மாசி -12 பஞ்சமி திதி, அஸ்வினி நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மாணவ, மாணவியரின்  நினைவாற்றல் அதிகரித்து உரையாடல் மற்றும் அறிவாற்றல் திறன் மேம்படவும், தேர்வுகளில் வெற்றி பெற்று கல்விப்பயணம் தொடரவும் ஏலக்காய் கொண்டு கல்வி மணம் கமழும் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் ஹோமம், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஹோமம், ஸ்ரீ சரஸ்வதி ஹோமம், வித்யா கணபதி ஹோமம், வித்யா லக்ஷ்மி ஹோமங்கள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் மாணவ மாணவியர் பங்கேற்று பிரசாதங்களை பெற்று சென்றனர்.

தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்ப்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
இராணிப்பேட்டை மாவட்டம் – 632513
செல் 9443330203




No comments:

Post a Comment