வாலாஜாபேட்டை
தன்வந்திரி பீடத்தில்
71 வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
தன்வந்திரி
பீடத்தில் 71 வது சுதந்திர தினவிழா
இன்று 15.8.2017 ஸ்ரீதன்வந்திரி
பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர்
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில்
பீடத்தின் 12 ஆம் ஆண்டு சுதந்திர
தினவிழா கொடியேற்றத்துடன் நடைபெற்றது
காலை
8.00 மணியளவில் தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ பாரத மாதா சன்னதியில் கோ பூஜை, கணபதி
பூஜை, பூ சூக்த ஹோமம் நடைபெற்று பாரத மாதாவிற்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது.
9.00
மணியளவில் சுதந்திர தின கொடியேற்று விழாவும் நடைபெற்று இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில்
சென்னை டாக்டர் திருமதி கோகிலா செல்வராஜ், இராணிபேட்டை ஆடிட்டர் ஜி.தேவராஜன், ஆம்பூர்
டாக்டர் ப்ரித்வீராஜ் மற்றும் தன்வந்திரி பீட நிர்வாகிகள் சேவார்த்திகள் கிராம பொதுமக்கள்
பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஆடி கிருத்திகை முன்னிட்டு ஸ்ரீ கார்த்திகை
குமரனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஹோமம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி
குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொலைபேசி
: 04172 – 230033, செல் –
9443330203
Email : danvantripeedam@gmail.com
Web :
www.danvantritemple.org |
www.danvantripeedam.blogspot.in
No comments:
Post a Comment