ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகள் ஜெயந்தி விழா நடைபெற்றது. குழந்தையானந்த மஹா ஸ்வாமிகள் மதுரையில் பிறந்தவர். மதுரை மீனாட்சியால் அரவணைக்கப்பட்டு வளர்ந்தவர். பல மாநிலங்களுக்கு சென்று ஆன்மீகத்தை பரப்பியவர். பலவிதமான சித்துக்களை செய்து வந்தவர். காசியில் உள்ள கால பைரவர் கோயிலை காப்பாற்றியவர். ஒரே நாளில் நான்கு இடத்தில் ஜீவசமாதி ஆனவர்.
மஹாராஜாக்களால் பூஜிக்கப்பட்டவருமான அவதூதரும் ஸ்ரீ குழந்தையானந்த மஹா ஸ்வாமிகளின் ஜெயந்தி விழா மே 6ம்தேதி காலை 10 மணியளவில் விசேஷ ஹோமம், அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
மஹாராஜாக்களால் பூஜிக்கப்பட்டவருமான அவதூதரும் ஸ்ரீ குழந்தையானந்த மஹா ஸ்வாமிகளின் ஜெயந்தி விழா மே 6ம்தேதி காலை 10 மணியளவில் விசேஷ ஹோமம், அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
No comments:
Post a Comment