உலக மக்களின் நலனுக்காகவும், மருத்துவத் தொழில் புரிந்து மக்கள் ஆரோக்கியமாக வாழ பாடுபடும் மருத்துவர்களின் குறித்து யாரும் கவலைப்படாத நிலையில், அவர்களின் நலனுக்காகவும், அவர்களின் குடும்ப நலன் கருதியும், வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் 23.04.2014 புதன்கிழமை அன்று சித்திரை மாதம் திருவோணம் நட்சத்திரம் முன்னிட்டு சிறப்பு ஹோமமும் பூஜையும் நடைபெற்றது. ஹோமத்தில் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
இதை முன்னிட்டு பீடத்தில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இதை முன்னிட்டு பீடத்தில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
No comments:
Post a Comment