கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
உலக மக்கள் நலன் வேண்டி சக்தி பீடங்களில் யாகம் செய்ய 15நாள் வடஇந்திய ஆன்மீகப்பயணம்
உலக நலன் கருதியும், மக்களின் மனக்குறைகள் நீங்கி, அனைத்து ஐஸ்வர்யங்களும் ஆரோக்கியமும் கிடைத்து ஆனந்தம் பெற இமாசலப்பிரதேசத்தில் உள்ள சக்தி பீடங்களில் சிறப்பு யாகம் நடத்த உள்ளார்.
இதற்காக, 10பேர் கொண்ட குழுவினருடன், வரும் 21.4.2014 திங்கட்கிழமை புறப்பட்டு சென்று 5.5.2014 வரை தர்மசாலா, காலேஸ்வர், சாமுண்டா, சின்ன மஸ்தா, பெரிய மஸ்தா, ஜூவாலாமுகி, காக்கடா, நைனாதேவி, சிந்தப்பூர், வஜ்ரேஸ்வரி போன்ற ஸ்தலங்களிலும் மற்றும் ஹரித்வார், ரிஷிகேஷ், குருஷேத்ரா, மதுரா போன்ற இடங்களிலும் சிறப்பு யாகங்களும், சிறப்பு பூஜைகளும் நடத்த உள்ளதாக கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்
கீழ்ப்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா, வாலாஜாப்பேட்டை-632513.
வேலுர் மாவட்டம். போன் : 04172 230033
No comments:
Post a Comment