தமிழ்ப்புத்தாண்டு தினத்தையொட்டியும் ,சர்க்கரை நோய் பாதிப்பை தவிர்க்கவும், மாணவர்கள் தோ்வில் வெற்றி பெறவேண்டியும் கோடை உக்கிரம் தணிய வேண்டியும் ,மழை வேண்டியும்,விவசாயிகள் நலன்கருதியும,மன தைரியம் கிடைக்கவும் 15,000 வாழைப்பழங்களைக் கொண்டு ஸ்ரீ மகா கணபதி யாகம் மற்றும் ஆஞ்சநேயர் யாகம்
சிறப்பாக நடைப்பெற்றது.
சிறப்பு விருந்தினராக டி.என்.பி.எஸ்.சி.தலைவர் நவநீத கிருஷ்ணன் காட்பாடி பதஞ்சலி யோக பீடம் சங்கரர் குருஜி,வேலூர் பூவேநதன்,சென்னை எழூம்பூர் முருகேன், பாண்டிசசேரி ஸ்ரீனிவாசன், ஊட்டி ராஜசேகர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment