23.03.2014 அன்று
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ஹோமம் சிறப்பாக
நடைப்பெற்றது.
10 ஹோம குண்டங்களில் 10 சிவாச்சாரியார்களை
வைத்து அஷ்ட பைரவருக்கும், காலபைரவர்,
சொர்ணகர்ஷண பைரவருக்கும், ஹோமமும், அபிஷேகமும் நடைப்பெற்றது. காலபைரவருக்கு
வடைமாலை சாற்றி, அரலி பூவால்
அர்ச்சனை செய்து பூசணிக்காய் தீபம்
ஏற்றப்பட்டது.
No comments:
Post a Comment