உலகமக்களின்
இருதய நோய்கள் தீரவும், இரத்தத்தில்
உள்ள குறைகள் நீங்கவும், பில்லி,சூன்யம் செய்வினை மனஅழுத்தம்
போன்ற பல தோஷங்கள் அகலவும்,நவக்கிரகதோஷம், தொழில் வியாபாரம், குழந்தைபேறு,
திருமண தடைகள் அகலவும் 28.3.2014 முதல்
30.3.2014 வரை ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் 10000 மாதுளம் பழங்களைகொண்டு மகா
காளி யாகம் 28.03.2014 அன்று காலை கணபதி
யாகத்துடன் துவங்கி மாலையில்யாகசாலை பூஜை
ஹோமங்கள் துவங்கப்பட்டது.
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Sunday, March 30, 2014
10,000 மாதுளம் பழங்களை கொண்டு மகாகாளி யாகம் துவக்கம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment