ஸ்ரீசத்தியநாராயண விக்ரஹகம் வருகை
வாலாஜாபேட்டை
ஸ்ரீதன்வந்திரிஆரோக்யபீடத்தில்
70வது விக்ரஹகமாக விரைவில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள 5அடி உயரமுள்ள
ஸ்ரீசத்தியநாராயண பெருமாள் விக்ரஹகம் இன்று பீடத்திற்கு வருகை.
மேற்கன்ட
விக்ரகத்தின் ஆதார பீடத்தில் ஸ்ரீஆஞ்சநேயர்,ஸ்ரீகருடன்,சூரிய பகவான் பூஜிப்பதாக
வடிவமைக்கப்பட்டுள்ளது.இது வேறெங்கெங்கும் இல்லாத
ஓருசிறப்பாகும்.மகாபலிபுரம் திரு.லோகநாதன் ஸ்தபதியால்
விக்ரகம் செய்யப்பட்டுள்ளது.
மேற்கன்ட
விக்ரகம் தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடகா மாநிலங்களில்
கரிக்கோல பவனியாக வர உள்ளது.
பத்திரபதிவுத்துறை
ஐ.ஜி.திரு.முருகைய்யா
I.A.S.,
அவர்கள் முதல் ஆர்த்தி எடுத்து
கரிக்கோல பவனியை துவக்கி வைத்து
ஸ்வாமிகளிடம் ஆசிப்பெற்றார்.
உடன் பறக்கும் படை தாசில்தார் திரு.ராஜசேகரன், இராணிப்பேட்டை சிட்டி யூனியன் பேங்க்
மேனேஜர் திரு.பழனிவேல், சென்னை
சேர்ந்த டாக்டர் ரங்கராஜன் ஆகியோர்
இருந்தனர்.
இந்த தகவலை கயிலை ஞானகுரு
டாக்டர்ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள்
தெரிவித்தார்.
No comments:
Post a Comment