ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
உலக நலன் கருதியும் வருகிற தெலுங்கு மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டும்
10,000 மாதுளம் பழங்களைக் கொண்டு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நடத்தும்
======================================================================================================
மாபெரும் மகா காளி யாகம்
28.3.2014 வெள்ளி முதல் 30.3.2014 ஞாயிறு வரை (காலை மற்றும் மாலை வேளைகளில்)
======================================================================================================
துஷ்ட சக்திகள் அகலவும், கலைத்துறையில் சிறந்து
விளங்கவும், கடன் தொல்லைகள் நீங்கவும், வியாபார மற்றும் தொழிலில் உள்ள தடைகள் நீங்கவும்,
தடைப்பட்ட திருமணம் நடைபெறவும், குழந்தை பாக்கியம் பெறவும், கல்வியில் மேன்மை அடையவும்,
சொந்த வீடூ, வாசல், நன்மக்கள் அமையவும் இந்த மாபெரும் மகா காளி யாகத்தை ஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகள் நடத்த உள்ளார்கள்.
மேலும் விபரங்களுக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033, செல் -
9443330203
No comments:
Post a Comment