ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சகல கிரஹ தோஷங்களும் நீங்கி, ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற மகா கந்தர்வ ராஜ ஹோமம் 16.03.2014 அன்று மிக விமர்சையாக நடைப்பெற்றது, இந்த ஹோமத்தில் 75க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர், மேலும் அன்று 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கபட்டது.
மேலும் விபரங்களுக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033, செல் –
9443330203
No comments:
Post a Comment