![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPbvF6JKArkRLZZ0IyIySta-fFKzJHOhn4IsdCBJrQg3Z6UG2rQ21TePdV9i5VCNrF7jWziJ1wMAt7oox186VbHAf-eidDrgkfUgu-Ql86xEPodKxoowdV5tGZUeDj35Q5rzBxeEcuzCc/s400/danvantri13.JPG) |
பில்லிசூன்யம் பயம் நீக்கும் ப்ரத்யங்கரா தேவி
|
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 12.05.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் தொடங்கி மாலை 3.00 மணி வரை ப்ரத்தியங்கரா தேவி ஹோமம் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த ஹோமத்தில் தமிழகம் முதல் அனைத்து மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு, வெயிலின் தாக்கம் குறைந்து மழைபெற வேண்டியும், உலக நலன் கருதியும், பள்ளிக்குழந்தைகள் பயமின்றி இருக்கவும் என பல நல்ல நோக்கங்களுக்காக ப்ரார்த்தித்தனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiieCEmqk6Kti9jhxYogTHnt1210bU_toQIj22fw7pvIUJ15S_w-9Qiz8kGZXd6zmINLwN18Gup6bbRILX-cJjywhm5sdSLeHrEmcsa2r3J_Gu08Xxx-dpozIW5KIZG0nD0sX4vHY4gwig/s400/danvantri3.JPG) |
யாகத்தில் இடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் மிளகாய் வற்றல் |
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAs-xl8pFlNUHtc318voZrr9q5OEFt5KjPLDkntFkunYBUNqz-i83vzb0HVaeEIkv2Tg2zOtamb0J1NG-qwl3AHmXeQycy_5DOqqwxOwIQSh35Q0_eRTf2FmZQRZnBrPdjjbpgQsjvpL4/s400/danvantri4.JPG) |
ஸ்வாமிகள் யாகத்தில் திரவியம் இடும்போது. |
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhW6r5nmqYVWgCrlig_LR5BdYqsGZRaZNYiBRJkmqJaj_88vegMv9vZGAjQ_OC8jg7osaNVkkHTj9ppmQvx1WX-qOkrRkNERq_IyAIckJDj1G8D_uS8LrRIFAjqm5fU-3NjlCmeEm5rHAo/s400/danvantri5.JPG) |
ப்ரத்தியங்கரா ஹோமம். |
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhd3ByiQ8Nn1sZ64acaMIiVx2gvXZNGgIfXGYAJIjXqq65DTMyAygLh3b-Ew73-DTTSDTRfFVxObEGos5LOKmfM-5RCzfZqhVk08dnt8T0dqxBRBUd9diKAJ0Px33xXTuJZL88R-XnKvj0/s400/danvantri2.JPG) |
அமெரிக்காவில் இருந்து வந்திருந்த பக்தர்கள். |
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwKSgvlDm9PZL19K8xTh_wtN5MrG2zuotEgc_AODP1XTAjtHnWwtz6_1mWpUzbOad9wuUTa8Afkst2gJT0Z6PRC5gC_aZC7rEcIsUsySTcnavLoJ5RKCJisOe2amkkhUJ46xarBkXX9Go/s400/danvantri7.JPG) |
பூர்ணாஹூதியை வணங்கும் பக்தர்கள். |
மேலும் அமெரிக்காவில் இருந்து வந்திருந்த பக்தர்கள் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு மக்கள் ஷேமமாக இருக்க ப்ரார்த்தனை செய்தனர். இங்கு நடைபெறும் ஹோமங்களையும், ப்ரார்த்தனைகளையும் கண்டு வியந்தனர். பின்னர் ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளையும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசியையும் பெற்று மகிழ்ந்தனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7SRPyEEsl9Mn3ghCTLbwiE_PAzU6N4wb3CqCNbA2q7Su4wPg3ypBV_deDouiXiq0iwIJorADBx6QVqtkpzgvrQPt1H4nbWFXKV2_yBKPy8Q7116XyV1jGtXmNDPYfhlBFha4XJ6oywfM/s400/danvantri9.JPG) |
ஸ்வாமிகளின் அருளுரை |
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgm_TkkBGucFnczcM0FCkLUsUEYfezHn7hs5FM5SxG7Nu1x9fc3jkE8P3LXAfrlvmbeYkMymYLraVA7OAFbALitf0doqVIWAd3bde6tdi9yFhAdWsLvIhOXHuHxwom7JawPSpssactJYlA/s400/danvantri14.JPG) |
பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை கலந்துகொண்ட போது. |
இதனைத் தொடர்ந்து கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பக்தர்களுக்கு அருளுரை வழங்கினார். இந்த ஹோமத்தில் பெரியவர் முதல் குழந்தைகள் வரை கலந்து கொண்டனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-THR8CVFnIWJWReLF7KgzyV9DLTqlLQI57CHVf8A83_KU4JQGJlFW68i2L8QuxUoe6xWYBWMV3POXFa1VGRA8H71WyLOHTO9DA0lgBHlxOBN4n1ynVcdsmchekekG6BsZO9np_ZVvUkY/s400/danvantri12.JPG) |
சிறப்பு அன்னதானத்தின் போது. |
மேலும் பீடத்திற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment