ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடத்தில்
நாள்தோறும் நடைபெறுகின்றது
ஸ்ரீ தன்வந்திரி ஹோமம்…
நாளும் பொழுதும்
மக்கள் நலமுடன் வாழவேண்டும் என்ற அடிப்படையில் ‘நோயற்று வாழட்டும் உலகு’ என்ற மஹா தாரக
மந்திரத்தை நமக்கெல்லாம் எடுத்துரைத்த கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
ஆசியுடன் சிறந்த வேத விற்பன்னர்களைக் கொண்டு நாள்தோறும் காலை 10.00 மணியளவில் ஸ்ரீ
தன்வந்திரி ஹோமம், சுதர்ஷன ஹோமம், ஸ்ரீ சூலினி துர்கா ஹோமம் என உடல்நலம், மன நலம் நீக்கி சகல சம்பத்துக்களுடன் பல நன்மைகளைத் தரக்கூடிய இந்த ஹோமங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஹோமத்தில் நாள்தோறும் பக்தர்கள் கலந்து கொண்டு நற்பயன்கள் அடைகின்றனர் என்பதில்
சிறிதும் சந்தேகமில்லை, காரணம் பயன் பெற்றோர் அனைவரும் பீடத்தில் வைக்கப்பட்டிருக்கும்
பதிவேட்டில் தங்கள் அனுபவங்களை எழுதிச் சென்றுள்ளனர்.
இப்படி அவர்கள் தங்கள் கைப்பட எழுதப்பட்ட சில அனுபவங்களை ஸ்கேன் செய்யப்பட்டு இந்த வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே பக்தர்கள் அனைவரும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு வருகை தந்து ஸ்ரீ தன்வந்திரி
பகவானின் அருளையும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசியையும்
பெறவேணுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.
அன்புடன் அழைப்பது
ஸ்ரீ தன்வந்திரி
குடும்பத்தினர்.
மேலும் தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033, செல் - 9443330203
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033, செல் - 9443330203


No comments:
Post a Comment