Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, October 15, 2017

கந்தர்வ ராஜ ஹோமம்

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
கந்தர்வ ராஜ ஹோமம்

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களும், கிரக ரீதியாக உள்ள தோஷங்களும், நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி இன்று 15.10.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை கந்தர்வ ராஜ ஹோமம் நடைபெற்றது.


இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு கலசாபிஷேகம் செய்து அன்னதானமும் வழங்கப்பட்டது. ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளாலும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடனும் நடைபெற்ற இந்த ஹோமத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொன்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.



No comments:

Post a Comment