Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, July 12, 2017

Santhana Gopala Yagam - Gandharvaraja Homam

சந்தான கோபால ஹோமம் - கந்தர்வராஜ ஹோமம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்  வருகிற சனிக்கிழமை 15.07.2017  காலை 10..00  மணி முதல் 1.00 மணி வரை குழந்தை பாக்கியம் பெற வேண்டி சந்தான கோபால யாகம் மற்றும் 16.07.2017 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 வரை ஆண்கள் திருமணத் தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமமும் நடைபெறுகிறது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.மேலும் விபரங்களுக்கு:

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலைமதுரா,
வாலாஜாபேட்டை - 632513
வேலூர் மாவட்டம்.
Ph : 04172-230033  / 230274 / 09443330203

Sri Danvantri Arogya Peedam Founder Dr. Sri Muralidhara Swamigal conducting Santhana Gopala Yagam (for child) on 15th July and Gandharva Raja Homam (for male delay marriage) on 16th July 2017 by 10.00 AM.

For More Details, Contact:

Sri Danvantri Arogya Peedam
Kilpudupet, Walajapet-632513,
Vellore District.
Ph: 04172-230033 / 230274 / 09443330203


No comments:

Post a Comment