Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, July 13, 2017

Gho Lakshmi with Nandikesan (a) Rishabharaja ( cow & bull) Traditional Marriage Function

திருமண அழைப்பு
நந்திகேசன்(எ)ரிஷப ராஜாவிற்கும் - 
நந்தினி(எ)கோலக்ஷ்மிக்கும்
திருக்கல்யாண மஹோத்ஸவம்
21.07.2017 வெள்ளிக்கிழமை காலை 9.15 மணி 

முதல் 10.15 மணி வரை.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் பீடாதிபதி “கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்” உலக நலன் கருதி தமிழகத்தில் முதல் முறையாக கோலக்ஷ்மி (எ) நந்தினி தேவிக்கும், நந்திகேசன் (எ) ரிஷபராஜாவிற்கும் வருகிற 21.07.2017 வெள்ளிக்கிழமை காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை ஆந்திர மாநிலம் விஜயவாடா “சைவ க்ஷேத்திரம் பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ சிவசுவாமி” அவர்கள் முன்னிலையில் 150கும் மேற்பட்ட தவில் மற்றும் நாதஸ்வர வித்வான்கள் பங்கேற்கும் நாதசங்கமம் நிகழ்ச்சியுடன் பாரம்பர்ய முறையில் திருமணம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் மிகவும் விமர்சையாக நடைபெறுகிறது.இத்திருமண விழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.


Vellore Dist, Walajapet, Sri Danvantri Arogya Peedam’s Peedathipathi “Kayilai Gnanaguru Dr. Sri Muralidhara Swamigal” conducting  Gho Lakshmi with Nandikesan (a) Rishabharaja ( cow & bull) traditional marriage function first time in Tamilnadu on 21st July 2017 by 9.15-10.15 AM along with 150 numbers of Thavil & Nadaswaram Vidwangal participating Nada Sangamam in the presence of Andharapradesh VijayawadaSaiva Kshethra Peedathipathi Srilasri Siva Swamigal”. All are welcome.

No comments:

Post a Comment