இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாதாள சொர்ண சனிஸ்வரருக்கும், ஸ்ரீ லட்சுமி வராஹருக்கும் முதலாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இன்று
14.06.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் 1008 சங்காபிஷேகமும், சிறப்பு ஹோம பூஜைகளும் நடைபெற்றது.
ஆலய அர்ச்சர்களை கொண்டு நடைபெறும் மேற்கண்ட பூஜைகளில் தமிழக அரசின்
பொது ஊரடங்கு உத்திரவு முன்னிட்டு பொது மக்கள் பங்கேற்க அனுமதி இல்லை. இந்த தகவலை
தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாப்பேட்டை – 632513, இராணிப்பேட்டை
மாவட்டம்,
Ph:04172-230033, 230274, 9443330203
No comments:
Post a Comment