தன்வந்திரி பீடத்தில் அஷ்ட பைரவருடன்
மகாகால பைரவருக்கும், சொர்ணாம்பிகையுடன் சொர்ண பைரவருக்கும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் சிறப்பு ஹோமம் செய்தார். இதில் தேனில் ஊறவைத்த உளுந்து வடை வெண் பூசணிக்காய், எலுமிச்சை சாதம் பால், இளநீர், தேன் சந்தனம், குங்குமம் சிகப்பு அரளி மலர்கள் யாகத்தில் சேர்க்கப்பட்டது. மேலும்,. சுண்டல், வடை, பாயசம், சர்க்கரைப் பொங்கல், நிவேதனம் செய்தனர்இந்த
தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்கிய பீடம்,
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை.632513 தொலை பேசி
.04172-230033.230274

No comments:
Post a Comment