Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, May 4, 2016

தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் இன்று முதல் அக்னிநட்சத்திரத்தை முன்னிட்டு 04.05.2016 முதல் 28.05.2016 ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு தாராபிஷேகம்



வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வர்ருக்கு இன்று  04.05.2016 புதன் கிழமை முதல் அக்கினி நட்சத்திரத்தை முன்னிட்டும் இயற்கையின் கொடிய சீற்றத்தினால் எதிர்பாராத நேரத்தில் மிக கடுமையான மழையும்,, கோடையில் அதிகமான
வெப்பமும் ஏற்பட்டுள்ளது.அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெய்யில் குறைய வேண்டியும் மழைவேண்டியும் வெய்யில் தாக்கம் குறையவும் பின் கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திர கடைசி நாளில் வெய்யிலின் தாக்கம் குறைவாகவும் இருக்கும்.இந்நிலையில் அக்னி நட்சத்திர வெய்யிலை முன்னிட்டு இறைவனின் திருமேனியை குளிரவைக்கும் விதமாக அக்னி தோஷநிவர்த்தியாக ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 28.05.2016 தேதி வரை தாராபிஷேகம் நடைபெறும்.இந்த தகவலை டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.
.

No comments:

Post a Comment