Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, March 4, 2015

தன்வந்திரி பீடத்தில் 13.03.2015 அன்று சுவர்ண ஆகர்ஷண பைரவர் ஹோமம் நடைபெற உள்ளது.


Swarna Akarshana Bairavar Homam on 13.03.2015 by 10.00 a.m. to 1.00 p.m at Danvantri Peedam
Swarna Akarshana Bhairavar  - Powerhouse of Money and Gold
Swarna Akarshana Bhairavar is the God who can bless you with gold and other material wealth. His Yantra, Dollar and other Prasadhams, emits the divine energy that would bless you with money, gold and other riches. It is the best divine remedy to heal your financial problems in life. The word Swarna means Gold; upon worshipping Swarna Akarshana Bhairava you will be blessed with heaps of gold and money. Gold is personified as Goddess Lakshmi; hence, being blessed with gold symbolizes the entrance of the Goddess in your living space.Acquiring and accumulating wealth is a challenging task to you; when you are empowered with the necessary skill sets and the divine blessing, you will assault all the impediments that stand as blockages to you. Swarna Akarshana Bhairavar Homa Prasadham and Yantra, Swarna Rakshai and Swarna Bhairavar Coin invite the Goddess of wealth into your home or office or Factory.
People who wish to accumulate and money and gold
People who struggle to get relieved from financial problems
People who desire to succeed in their investment plans
People who wish to acquire properties
People who know time is money and wish their time to be more productive
People who seek to create surplus so as to be able to help others
Swarna Akarshana Bhairava Mantra is as follows
Om Shreem Swarna Akarshana Bhairavaya Namaha

தன்வந்திரி பீடத்தில் 13.03.2015 ல் வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சொர்ண ஆகர்ஷண பைரவர் ஹோமம்

தாங்கள் செய்யும் தொழிலில் முன்னேற்றம் இல்லாமலும் திருப்தி  இல்லாமலும் இருக்கிறீர்களா? அல்லது கொடுத்த கடன்/பணம் திரும்ப கிடைக்கததால் வறுமையில் தள்ளப்பட்டுள்ளீர்களா? அல்லது தொழிலில் நொடிந்துப்போகும் நிலை வந்துவிட்டதா?
அல்லது உங்களது குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க ஆசைப்படுகிறீர்களா? அல்லது அரசியலில் நீங்கள் நினைக்கும் பதவிக்கு வர விரும்புகிறீர்களா?
தொடர்ந்து தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் எட்டு தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் சொர்ண ஆகர்ஷண பைரவரை அவரது சன்னிதியில் வழிபட்டு வர வேண்டும்.வசதியிருந்தால்,தேய்பிறை அஷ்டமியில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு பால், இளநீர், மற்றும் விசேஷ திரவியங்கள் கொண்டு மஹா அபிஷேகம் செய்து சொர்ண பைரவர் ஹோமத்திலும் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தால் மேற்கண்ட காரணம் மட்டுமில்லாமல் தாங்கள் விரும்பும் பிரார்த்தனைகளை நிறைவேறும்.
இந்த மாதம் 13.03.2015 வெள்ளிக்கிழமையன்று தேய்பிறை அஷ்டமி நாளாக அமைந்துள்ளது. அன்று காலை 10.00 மணியளவில் மேற்கண்ட தன்வந்திரி பீடத்தில் பக்தர்கள் தேவைகளை பூர்த்தியாக நடைபெற உள்ளது.அனைவரும் கலந்து கொண்டு சொர்ண பைரவருடைய அருளை பெற பிரார்த்திக்கின்றோம்.
ஓம் ஏம் ஐம் க்லாம்
க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்
சகவம்ஸ ஆபதுத்தோரணாய
அஜாமிளபந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
மமதாரித்திரிய வித்வேஷணாய

ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ

No comments:

Post a Comment