கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
வணக்கம் சார்,
ReplyDeleteஊத்தங்கரையில் உள்ள தங்கள் பத்திரிக்கை நிறுபரிடம் எங்கள் பள்ளி சார்ந்த எந்த செய்திகள் கொடுத்தாலும் போடுவதில்லை வருத்தமளிக்கிறது.ஏன் என்கிற காரணமும் தெரியவில்லை.பணம் கேட்டால் கொடுக்க தயாராக உள்ளோம்.கேட்டால் வேண்டாம் என்கிறார்கள்.என்ன திககுதி இருந்தால் போடுவார்கள் என்று தெரியவில்லை.