கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Tuesday, March 31, 2015
Sunday, March 29, 2015
Saturday, March 28, 2015
Rama Navami at Danvantri Peedam on 28th, March 2015
Sri Rama Navami would be celebrated on Chaitra Shukla Navami – Saturday, March 28, 2015 - at the Sri Danvantri Arogya Peedam, Walajapet, Vellore district.
Special arrangements have been made for abishekam, alankaram, archanai and Sri Rama taraka mantra homam at the peedam.
Peedam founder, Sri Muralidhara Swamigal, has installed a unique Pattabhisheka Rama idol on the premises that has more than 73 deities.
In this idol, there are 14 figurines sculpted on a single stone weighing 2 tonnes – Seetha, Ramar, Vasishtar, Narada, Brahma, Siva, Ganesh, Lakshmana, Bharatha, Shatrugna, Hanuman seated on a soorya simhasanam in simha (Lion) peedam under a beautiful stone umbrella.
For Rama Navami, special neivedhyam, vada paruppu (dhal) and panagam (jaggery water) will be offered to Pattabisheka Ramar and distributed to devotees as prasadam.
A note from the peedam invites everyone to participate in the celebrations and receive the blessings of Pattabisheka Ramar.
Sri Danvantri Arogya Peedam
Danvantri Nagar,
Ananthalai Mathura, Kilpudupet,
Walajapet - 632513, Vellore District.
Phones: 04172-230033/09443330203
E-mail: danvantripeedam@gmail.com
www.danvantritemple.org
Wednesday, March 25, 2015
Sahasra Poorna Chandra Darshana Shanthi Parikara Homam at Danvantri Peedam
What it entails?
Viewing a full moon every month
and twelve such in a year, a person who completes eighty two years of age would
have beheld 1000 full moons after subsequent inclusion of a few months
following completion. This occasion, often a rarity, calls for an elaborate
celebration where the kith and kin of the person conduct rituals as stated in
the scriptures.
With reference to Vedic
astrology, it is believed that the nine planets take 120 years to complete a
cycle around the Sun; likewise a human is bestowed with a life expectancy of
120 years. After fifty years of age, every tenth birthday thereafter is deemed
as a blessing of the gods and the milestone is celebrated with great pomp and
vigour.
On completing sixty years, people
conduct the Ugra Ratha Shanti seeking divine benediction, popularly known as
Shashti Poorthi. As the landmark of 70 years is crossed, Bheema Ratha Shanti is
ceremoniously conducted in honour of "Bheema ratha", Lord Shiva the
embodiment of time. On successful completion of 82 years of age, the Sahasra
Chandra Darshanam is celebrated. Vedas refer to this as ‘Aseetidwayam’ which is
also referred to as Vedayushya.
Man, according to Vedaantha and
Yoga philosophies, is charged with a spark of the universal soul. Therefore,
such functions are conducted to worship the atman residing in him so that he
can unite with it ultimately. Every yagam has two phases, a preparatory phase
and an executive phase. Thus, in consonance with tradition, the person
completing 82 years would be given a ceremonial shower with honey, milk and
water and be decked in new clothes for the ceremony. This would be followed by
a rendition of Vedic hymns and chants by scholars.
Consecutively, a consecrated
vessel, symbolic of Lord Mahavishnu would be worshipped alongside the Sun and
the Moon who represent the passage of time. As this ritual nears completion,
the holy water collected in the kalasham (brass pot) would be sanctified using
the sacred leaves- mango, peepal, banyan, basil, and sacred fig. Subsequently,
the nine planets would be pleased by performing a sacrifice to ward off the
evil eye.
After these rituals, the holy
ablutions would be offered to Lord Shiva after invoking His divine presence by
reciting the Rudram. Here ends the preparatory phase.
In the executive phase of the yagam,
the beneficiary is made to occupy a throne positioned in a prominent place for
all to see. He is bathed with holy waters from all the sacred rivers along with
many other precious gems etc though a sieve. Following which, Gandham (sandal
paste representing earth), Pushpam (flowers representing Aakaasam, the sky) are
offered first. Then, Dhoopam (fragrant fumes representing air) and Deepam (the
lighted lamp) are also offered, accompanied by ringing of the hand bell- all
representing fertility and abundance.
The entire executive phase of the
yagna is brought to an end when all the Vedic scholars are honored with
generous gifts. They are usually gifted with dhanam and dhaanyam - wealth and
grains. In ancient practices, cows and large areas of land were also given as a
token of gratitude. This generosity is believed to cleanse all the sins and
grant liberation. The mere sight of the person who undertakes this Vedic
exercise is believed to confer immense good fortune.
Generally, such an activity is
organized by the relatives of the elderly and is undertaken for one’s own
benefit. But the yagam in Danvantri Peedam held to glorify the Lord of the
Universe is conducted for a greater purpose- to bring upon peace and happiness
in the world, and redeem man from the vicious cycle of birth and death. This is
the distinction between an ordinary individual and a divine incarnation.
This is a yagam where God is both
the host and guest. He will bathe in the nectar of devotion, be crowned by the
jewels of truth, righteousness, peace, love, and nonviolence and will be seated
on a throne in every devotee’s heart. As devotees from far and wide converge to
behold the biggest event chronicled in the cosmic diary, it is time for us to
pause for a moment and reflect on what our beloved Swami has come to explain Sahasra
Poorna Chandra Darshana Shanthi Parikara Homam.
To say that such an auspicious
event is being celebrated with fanfare and gaiety is an understatement. It is
an occasion of sanctified mayhem. It is a happening that no mortal can fathom.
Only a divine scribe can pen incessantly the splendour and magnitude of this
yagna. The Sahasra Poorna Chandra Darshanam is a celebration of life and is an
open invitation to everybody residing in all worlds.
Sages and seers of the yester
years have taken the form of purohits to perform the rituals. The Vedas and the
creator Brahma are the priests and heaven will be the audience. The sky will
act as the sieve into which the gods and goddesses will pour perennial waters;
the Lord will be studded and bedecked with precious diamonds, rubies and
emeralds. For it is to you oh Lord, that the universe belongs to.
It is a fortune of many a
lifetime for us to witness this yagna where divinity is a symbol of universal
integration. Time and again, the formless has assumed form to avert a moral
disaster and protect dharma. This yagam is yet another chance for us humans to
redeem ourselves from earthly ties and dedicate our lives to the service of the
Lord.
Chandra, the moon god signifies
coolness and acts as a source of joy to all the worlds. Ever since Krita yuga,
the creator has incarnated every time to elevate his children from dust to
diamond. To uphold truth he came as Satya Harischandra, and in the Tretha yuga,
he assumed the beautiful form of Sri Ramachandra to soothe the world of the
wounds of vices. He was then known as Sri Krishna Chandra whose glory has been
scripted in the Srimad Bhagavatham.
The effulgence of divinity over
aeons has been bestowed as a solace for minds that have been scorched by the
heat of enmity and greed. Today, we are the luckiest of the lot as we have here
amidst us the creator of the Poorna Chandra, the Poornaavataara Himself! The
brilliance and luster of love walking on two feet has spread far and wide
spreading joy and happiness to one and all. The memoirs of eighty years have
transformed many a soul to follow the path of love and service.
Tuesday, March 24, 2015
ஏப்ரல் 2,3,4,5, 2015ல் தன்வந்திரி பீடத்தில் விடுமுறை கால சிறப்பு ஹோமங்கள்…
வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை
தன்வந்திரி பீடத்தில் வருகிற 2.4.2015 வியாழன் முதல் 5.4.2015 ஞாயிற்றுக்கிழமை வரை
காலை 10.00 முதல் 1.00 மணி வரை விடுமுறைக் கால சிறப்பு ஹோமங்கள் நடைபெற உள்ளது.
இந்தியாவின்
பல பகுதிகளிலும், மலேசியா, சிங்கப்பூர், கனடா போன்ற வெளிநாடுகளிலும் மாணவ, மாணவியர்கள்
ஆண்டு தேர்வுகளை எழுதி வருகின்றனர். ஒரு சில பள்ளி மற்றும் கல்லூரிகள் ஏப்ரல் மாதம்
முதல் விடுமுறையாகவும், ஒரு சில பள்ளிகள் மே மாதம் முதல் விடுமுறையாக அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த விடுமறையை நல்ல முறையில் நடைமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பெற்றோர்களும்,
மற்றவர்களும் கருதி வருகின்றனர்.
ஒரு
சிலர் தன்னுடைய குழந்தைகளை யோகா, தியானம், வாழ்வியல் பயிற்சிகள் போன்ற இடங்களில் குழந்தைகளை
சேர்க்க விரும்புகின்றனர். மேலும் ஒரு சிலர் தங்களது வேண்டுதல்களை பூர்த்தி செய்யும்
விதமாக பலவிதமான ஷேத்ரங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்கின்றனர். சிலர் வருகிற ஆண்டுத்
தேர்வு முடிவுகள் நல்ல முறையில் வர வேண்டும். அதில் அதிக மதிப்பெண்கள் பெற்று உயர்
கல்வி சேருவதற்காகவும், வயது மூத்த ஆண், பெண்களுக்கு விரைவில் உத்யோகம், தொழில், திருமணம்,
வெளிநாடு செல்லும் பாக்யம் போன்றவைகளுக்காக பற்பல ஆலயங்களுக்குச் சென்று பரிகார பூஜைகளை
செய்ய வேண்டும் என்று திட்டமிடுவார்கள்.
இத்தகைய
செயல்களை மனதில் கொண்டு கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் மேற்கண்ட அனைத்து
தேவைகளும் பூர்த்தியாகும் விதத்தில் 73க்கும் மேற்பட்ட திருச்சந்நிதிகளை அமைத்து
468 சித்தர்களை சிவலிங்க ரூபத்தில் ப்ரதிஷ்டை செய்து, 20க்கும் மேற்பட்ட பசுக்களை பராமரித்துக்கொண்டு
நித்ய அன்னதானம், நித்ய சண்டி யாகம், நித்ய ஹோமங்கள் என்று பல்வேறு பூஜைகளையும், யாகங்களையும்
செய்து வருகிறார். மேலும் யோகா மருத்துவம், மூலிகை பராமரிப்பு, வேதாந்த வாழ்வியல் மையம்
என்று பல்வேறு துறைகளை அமைத்து மக்களுக்கு சேவைகளை புரிந்து வருகிறார்.
அந்த
வகையில் தற்போது வருகிற விடுமுறை காலங்களை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள
வேண்டும் என்ற வகையில் 27 விதமான காரியசித்தி
ஹோமங்களை வருகிற 2.4.2015 வியாழன் முதல் 5.4.2015 ஞாயிற்றுக்கிழமை வரை தன்வந்திரி
பீடத்தில் நிகழ்த்த உள்ளார். அவை குறிப்பாக சரஸ்வதி ஹோமம், வித்யா ஹோமம், லட்சுமி ஹயக்ரீவர்
ஹோமம், சந்தான கோபால ஹோமம், மகா பைரவர் யாகம், கார்த்தவீர்யார்ஜூனர் ஹோமம், ஆயுஷ்ய
ஹோமம், சுயம்வரகாலா பார்வதி ஹோமம், கந்தர்வராஜ யாகம், காமோகர்ஷண யாகம், சூலினிதுர்கா
யாகம், நட்சத்திர சாந்தி யாகம் போன்ற 27 யாகங்களை
3 நாட்களுக்கு தொடர்ந்து காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நிகழ்த்த உள்ளார்.
இவை
மட்டுமின்றி சகல தேவதா காயத்ரி ஹோமமும், மாலையில் நித்ய மங்கள சண்டி யாகமும் நடைபெற
உள்ளது. பக்தர்கள் விடுமுறை காலத்தில் மேற்கண்ட யாகங்களில் பயன்படுத்திக் கொண்டு அனைத்து
செயல்களிலும் வெற்றி பெற ப்ரார்த்திக்கின்றோம்.
குறிப்பு
: மேற்கண்ட ஹோமங்களில் ஒரு நாளைக்கு பங்கேற்க குடும்பத்திற்கு ரூ.11,000 மட்டுமே.
மேலும்
விபரங்களுக்கு :
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பிடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை – 632513., வேலூர் மாவட்டம்
அலைபேசி : 9443330203
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை – 632513., வேலூர் மாவட்டம்
அலைபேசி : 9443330203
Website : www.danvantritemple.org
e-Mail :
danvantripeedam@gmail.com
ஆயிரம் பிறை கண்டவர்களுக்கு தன்வந்திரி பீடத்தில் ஆரோக்ய ஹோமம் மற்றும் சாந்தி ஹோமங்கள்…
"80 வயது ஆனவர்களை
ஆயிரம் பிறை கண்டவர்கள் என்று
அழைத்து மகிழ்கிறோம்.
ஆயிரம்
பிறை என்பதை எப்படிக் கணக்கிடுவது?
"
" 80 வயது 10 மாதம்
ஆனவர்களை, ஆயிரம் பிறையை கண்டவர்கள்
என்கிறோம். 80 வருடத்திற்கு
960 சந்திர தரிசனம். சில வருடங்களில் 13 சந்திர
தரிசனம் நிகழும். 80 வருஷத்தில் 30 சந்திர தரிசனம் அதிகமாக
இருக்கும். அதையும் சேர்த்தால் 990 வரும்.
பத்து மாதத்தில் பத்து சந்திர தரிசனத்தையும்
சேர்க்கும்பொழுது 1000 பிறைகள் நிறைவுபெறும் "
ஆயிரம் பிறை
கண்ட
வாழ்வு
ஆயிரம்
பிறை காணுகிற பெரியவருக்கு, ஆயிரம்
பிறைகளைக் கணக்கிட்டால் 83 ஆண்டுகள் அவர் கடந்தாக வேண்டும்.
அவர் 80வது ஆண்டினை நிறைவு
செய்கின்ற பொழுதே அவரை ஆயிரம்
பிறை கண்டவர் என்று ஆசி
பெறுகிறோம்.
கணக்குப்படி
அது 83 ஆண்டாக வருகிறது. ஆனால்,
நடைமுறையோ 80 என்று எடுத்துக் கொள்கிறோம்.
பௌர்ணமிகள் சில ஆண்டுகளில் கூடுதலாகவும்,
குறைவாகவும் வரலாம். அந்தக் கணக்கின்படி,
இந்த 80 ஆண்டுகளும் சற்றுக் கூடலாம்.
80 வயதைக்
கடந்தாலே அது ஒரு பூரண
வாழ்வு பெற்றவடா எனப் பெருமிதம் அடைகிறோம்.
80 வயது
பூர்த்தி என்பது ஒரு மிகப்
பெரிய சரித்திரம் என்று சொல்வதற்குக் காரணம்,
அந்த 80 வயதிற்குள் 20-வது வயதிலிருந்து 60 ஆண்டுக்
காலத்திற்கான, சம்பந்தப்பட்டவர்களுடைய செயல்கள் பதிவாகியிருக்கும். அந்தப் பதிவுகள் அனைத்துமே
அவர்பட்ட தோல்விகளாகவோ அல்லது வெற்றிகளாகவோ இருக்கும்.
மேலும் அவர் தமிழ் 60 ஆண்டுகளையும்
பூரணமாக கடந்து செல்லும் பாக்யம் பெறுகிறார். அத்தகைய சிறப்பு பெற்றவர்களாகிறார்கள்
ஆயிரம் பிறை கண்டவர்கள்.
30 ஆண்டுகளில்
அவர் தோல்வி கண்டிருந்தால், மேலும்
ஐந்து ஆண்டுகளோ, பத்தாண்டுகளோ செலவழித்து அந்தத் தோல்வியை வெற்றியாக்கி
இருப்பார். அந்த ரகசியம் அவருக்குத்தான்
தெரியும்.
அது
அவருடைய 60 ஆண்டு வாழ்வியல் சரித்திரத்தை
நினைவுகூர்ந்தால் அவர் சிந்தனையிலிருந்து அது
உடனே வெளிப்படும். இப்படித்தான் 80 ஆண்டு பெரியவரின் வாழ்க்கை,
60 ஆண்டு – பேசும் சரித்திரமாக நம்
முன்னால் உலவும்.
நாம்
பெருமிதமாக நினைப்பது இந்தச் சரித்திரத்தையே தவிர,
அவருடைய சரீரத்தை அல்ல.
பொதுவாக
ஒருவருடைய வயது பிரசவத்திற்குப் பிறகுதான்
கணக்கிடப்படுகிறது. ஆணோ, பெண்ணோ அது
கருவிலிருக்கும்போதே கணக்கிடப்பட வேண்டும்.
அப்படியென்றால்,
பிறந்த குழந்தையினுடைய வயது அன்றைய ஒரு
நாள் அல்ல. பத்து மாதம்
ஒரு நாள் என்பதுதான் சரியானது.
(300 + 1 நாள் = 301 நாட்கள்).
அந்த
ஒரு & நாள் குழந்தையின் வயது
301 நாட்களாகும். பிறந்த குழந்தை ஆணாக
இருந்தால், நான்கு படிகளை அது
கடந்தாக வேண்டும். பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்ற இந்த நான்கும்
ஆணுக்கு மட்டுமே பேசப்பட்டுள்ளது.
60 ஆண்டை
சம்ஸ்கிருதத்தில் சஷ்டியப்தபூர்த்தி என்கிறார்கள். 70 ஆண்டு நிறைவை பீமரத
சாந்தி என்கிறார்கள். 80 ஆண்டு நிறைவை சதாபிஷேகம்
என்கிறார்கள்.
சதாபிஷேகம்
காணும் முதிய தம்பதிகள் அதிகமாக
இல்லை. அப்படி இருப்பார்களேயானால், அது
அவர்களின் பிள்ளைகள் செய்த பாக்கியமாகும். இதற்கு
ஒரு கதை சொல்லப்படுகிறது.
தருமபுத்திரர்
செய்த ராஜசூய யாகத்தைக் காண்பதற்காகச்
சனகாதிகள் போயிருந்தார்களாம். அவர்கள் போனதற்கான காரணம்,
தருமபுத்திரரின் ராஜசூய யாகத்திற்கு வாசுதேவர்
வருவார்.
அவ்வாறு
வந்தால், அவரை வணங்கலாம் என்பதுதான்
அவர்களின் ஆசையாகும். அவர்கள் எதிர்பார்த்தபடி வந்த
வாசுதேவரோ, ஒரு காரியத்தைச் செய்தார்.
ராஜசூய யாகத்தில் கலந்து சிறப்பிக்க வந்திருந்த
சில முதியவர்களை வாசுதேவர் பாத நமஸ்காரம் செய்தார்.
வாசுதேவரை
வணங்குவதற்காகக் காத்திருந்த சனகாதிகளுக்கு இது ஆச்சரியமாக இருந்தது.
அதனால் வாசுதேவரிடமே சென்று இது என்ன?
நாங்களெல்லாம் உங்களை வணங்கக் காத்திருக்கிறோம்.
ஏன் உலகமே உங்களைத்தான் வணங்குகிறது.
அத்தகைய நீங்களோ, வேறு யாரையோ நமஸ்கரிக்கிறீர்களே
என்று பரமாத்மாவாகிய கண்ணபிரானிடமே கேட்டனர்.
பகவான்
சொன்ன பதிலோ, சனகாதிகளுக்கு மேலும்
ஆச்சரியத்தை உண்டாக்கியது. அதற்கான சமஸ்கிருத சுலோகத்தைத்
தமிழ்ப்படுத்தினால், நான் 6 முக்கியமானவர்களை வணங்குகிறேன்.
அவர்கள் வணங்கத் தக்கவர்கள். என்னால்
வணங்கத்தக்கவர்கள் என்றால், அவர்கள் 6 பேரும் எப்பேர்ப்பட்டவர்கள் என்று
எண்ணிப் பாருங்கள் என்றார்.
அவர்கள்
யார் என்று கேட்க, பகவான்
கூறினார் 1.தினசரி
அன்னம்
பாலிப்பவன்,
2.வாலிப
வயதிலேயே
யாகம்
செய்பவன்,
3.உலகத்தை
ஒரு
நாள்,
இரு
நாள்
அல்ல,
மாதக்கணக்கில்,
வருடக்கணக்கில்
மேற்கொள்பவன்,
4.கற்புக்கரசியாக
வாழ்கிற
பெண்கள்,
5.பிரமமத்தை
அறிந்த
ஞானிகள்.
இந்த ஐவர்களை மட்டுமல்ல, 6
வதாகவும்
ஒருவர் இருக்கிறார். அவர்தான் ஆயிரம்பிறை கண்ட
பெரியவர்
என்கிறார் வாசுதேவர்.
கிருஷ்ண
பகவானை உயிர்கள் அனைத்தும் நமஸ்கரிக்கின்றன. அவரோ சதாபிஷேகம் செய்யப்படும்
சான்றோரை வணங்குகிறார் என்றால், ஆயிரம்பிறை காண்பவருக்கு எத்தனைப் பெரிய மதிப்பும், மரியாதையும்
உள்ளது என்பதை நித்யசூரிகளான சனகாதிகளே
புரிந்துகொள்ளும்படி கூறினார்.
இந்த
ஆயிரம்பிறை சதாபிஷேகத்தை அதிருத்ர
யாகம்
செய்தும் கொண்டாடலாம் என்கிறது நமது புராணங்கள்.
அதிருத்ர
யாகம் என்பது அண்மையில் தன்வந்திரி
பீடத்தில் நடைபெற்ற போது
தக்ஷண கர்நாடகா மாநிலத்தில் இருந்து
கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான வேதவிற்பன்னர்கள்
வேத சுலோகங்களை இடைவிடாது ஓதி நிறைவு செய்கிற
போது, அவை கார்மேகங்களையே ஒன்றுதிரட்டி
வெள்ளம்போல் மழையைப் பெய்யச் செய்யும்
சக்தியுடையதாக அமைந்தது. இதில் ஏராளமான அன்பர்கள் பங்கேற்று பக்தி
பரவசத்துடன் பிரார்த்தனை செய்தனர்.
ருத்ரகாதசினீ என்று இன்னொரு யாகம்.
அதைச் செய்வதன்மூலம் சதாபிஷேகம் கண்டவர் தனது வாழ்க்கையில்
தெரிந்தோ, தெரியாமலோ ஏதேனும் பாவம் செய்திருந்தால்,
இந்த யாகம் அதைப் போக்கும்
சக்தியுடையதாக அமைகிறது.
இதைப்
போன்றதுதான் மகாருத்ர
யாகம்.
ருத்ரகாதசினீ
யாகத்தை
பதினோரு கலசங்கள் வைத்து ஜபம் செய்வதாகும்.
ஒவ்வொரு கலசத்திலும் ஒரு ருத்திரர் ஆவாகனம்
செய்யப்படுவார். இதை
11 முறை
செய்வதுதான்
மகாருத்ர
யாகமாகும்.
121 முறை
செய்வதுதான்
அதிருத்ர
யாகமாகும்.
இத்தனை
யாகங்களையும் செய்தால், அதற்கு உரியவன் எந்தப்
பாவம் செய்திருந்தாலும் அதிலிருந்து விடுதலை பெறுவான் என்பது
ஐதீகம். மேலும் தன்வந்திரி பீடத்தில் பல்லாயிரக்கணக்கான
ஹோமங்கள் கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வருகிறது என்பதை அனைவரும் அறிந்ததே. அந்த இடத்தின்
மகிமை மேலும் பல நன்மைகளை ஆயிரம் பிறை கண்ட தம்பதிகளுக்கும் அதில் பங்கேற்க வந்த குடும்பத்தினர்களுக்கும்
கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அதுமட்டுமல்ல.
அஞ்ஞானம் நீங்கி மெய்ஞ்ஞானம் சித்திக்கும்.
இதற்குச் சமமான ஜபம் வேதஸ்மிருதி
எதிலும் இல்லை. இப்புண்ணியருக்கு அந்த
யாகம் செய்த பிறகு வைக்கப்படும்
நாமகரணம் சகஸ்ர சந்திர தர்சி
என்பதாகும்.
சதாபிஷேகம்
கண்டவரும், அவருடைய தர்மபத்தினியும் அந்த
நிமிடம் முதல் பார்வதி – பரமேஸ்வர
தம்பதியாக மாறிவிடுகிறார்கள். இவர்களை
நமஸ்கரித்து நாம் ஆசி பெற்றால்,
அவர்கள் நம்மை வாழ்த்தும் வாக்கு
அப்படியே பலித்து நன்மை உண்டாகும்.
இந்த
சாந்தியைச் செய்து ஆயிரம்பிறை கண்ட
தெய்வத் திருவுருவங்களாகப் பேறு பெற்றவர்களை நாம்
வணங்கினால் நீண்ட ஆயுள், தேக
ஆரோக்கியம், ஐஸ்வர்யம் முதலியவற்றைப் பெற்று நூறு ஆண்டுகள்
நாம் வாழும் பாக்யம் பெறுவோம்
என்பது ஆன்மிக நம்பிக்கையாகும்.
இத்தகைய
சிறப்பு ஹோமங்களை தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின்
ஆசிகளுடன் தினம் தினம் நடத்தி செல்கின்றனர். மேலும் ஆயுள் ஹோமம், ம்ருத்ஞ்சய ஹோமம்,
சஷ்டியப்த பூர்த்தி, விஜயரத சாந்தி, பீமரத சாந்தி, சதாபிஷேக சாந்தி, ஆயிரம் பிறை கண்ட
சாந்தி, கனகாபிஷேக சாந்தி, பூர்ணாபிஷேக சாந்தி போன்ற பல சாந்தி பூஜைகளும், ஹோமங்களும்,
தானங்களும், பரிகாரங்களும் முறையான வேதாகம முறைப்படி பலதரப்பட்ட தம்பதிகளுக்கு நடத்தி
தருகிறோம். தங்களுடை தேவைகளுக்கும் விவரங்களுக்கும் தொடர்புகொள்ளவும்.
மேலும்
விபரங்களுக்கு :
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பிடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை – 632513., வேலூர் மாவட்டம்
அலைபேசி : 9443330203
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை – 632513., வேலூர் மாவட்டம்
அலைபேசி : 9443330203
Website : www.danvantritemple.org
e-Mail :
danvantripeedam@gmail.com
தன்வந்திரி பீடத்தில் ஸ்வாமிகள் ஆசிகளுடன் நடைபெற்ற சஷ்டியப்த சாந்தி நடைபெற்ற காட்சிகள்...
Monday, March 23, 2015
Rama Navami at Danvantri Peedam on 28th, March 2015
Sri Rama Navami would be
celebrated on Chaitra Shukla Navami – Saturday, March 28, 2015 - at the Sri
Danvantri Arogya Peedam, Walajapet, Vellore district. Special arrangements have been
made for abishekam, alankaram, archanai and Sri Rama taraka mantra homam at the
peedam.
Peedam founder, Sri Muralidhara
Swamigal, has installed a unique Pattabhisheka Rama idol on the premises that
has more than 73 deities.
In this idol, there are 14
figurines sculpted on a single stone weighing 2 tonnes – Seetha, Ramar,
Vasishtar, Narada, Brahma, Siva, Ganesh, Lakshmana, Bharatha, Shatrugna,
Hanuman seated on a soorya simhasanam in simha (Lion) peedam under a beautiful
stone umbrella.
For Rama Navami, special
neivedhyam, vada paruppu (dhal) and panagam (jaggery water) will be offered to
Pattabisheka Ramar and distributed to devotees as prasadam.
A note from the peedam invites
everyone to participate in the celebrations and receive the blessings of
Pattabisheka Ramar.
Sri Danvantri Arogya Peedam
Danvantri Nagar,
Ananthalai Mathura,
Kilpudupet,
Walajapet - 632513, Vellore
District.
Phones:
04172-230033/09443330203
E-mail: danvantripeedam@gmail.com
www.danvantritemple.org
ஸ்ரீராம நவமியில் ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் ஹோமம்...
தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பட்டாபிஷேக ராமர். |
மார்ச் 28, சனிக்கிழமை அன்று ஸ்ரீ ராம நவமியை
முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள்…
ஸ்ரீ
ராமபிரான் அவதரித்த நாளே ஸ்ரீராம நவமி
என்பதாகும். தீபாவளி போலவே இந்தியா
முழுவதும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரமே
ஸ்ரீராமர்.
அவதாரமாகவே
இருந்தபோதும், மனிதனாகப் பிறப்பெடுத்ததால் நல்வினை, தீவினைகளுக்கேற்ப கஷ்டங்களை அனுபவித்தும், ஏகபத்தினி விரதனாக உலகிற்கு வாழ்ந்து
காட்டிய ஸ்ரீராமர், பங்குனி மாதம், வளர்பிறை
சுக்ல பட்சத்தில் நவமி திதியில் புனர்பூச
நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஸ்ரீராம பிரான்.
தன்வந்திரி
பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு 14 தெய்வங்களுடன் காட்சித்தரும் ஸ்ரீ பட்டாபிஷேக
ராமருக்கு மார்ச் 28, சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் 16 வகையான திரவியங்களைக் கொண்டு
விசேஷ திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து துளசி மாலை, பழங்கள், வெற்றிலை, பூ இவைகளை கொண்டு
ஸ்ரீ பட்டாபிஷேக ராமருக்கு திவ்ய நாம
அர்ச்சனை நடைபெற உள்ளது. மேலும் வடை, பருப்பு, எலுமிச்சம் பழம், புளி, வெல்லம்
இவற்றைக் கொண்டு பானகம், நீர்மோர்,
பஞ்சாமிர்தம் மற்றும் சர்க்கரைப் பொங்கல்
ஆகியவை நிவேதனமாக சமர்ப்பிக்கப்பட
உள்ளது.
பின்னர்
நைவேத்யப் பொருட்களைக்
குழந்தைகளுக்கு பிரசாதமாக வழங்கப்பட
உள்ளது. ஸ்ரீராமபிரான்
விசுவாமித்திரர் பின்னால் இருந்த போதும், காட்டில்
வாழ்ந்த போதும், தாகத்திற்கு நீர்மோரும்,
பானகமும் தேவைப்பட்டதாம். அதன் நினைவாகத்தான் அவையிரண்டும்
நைவேத்யமாகப் படைக்கப்படுகின்றது.
காலையில்
உணவு ஏதும் சாப்பிடாமல் ஸ்ரீராம
நவமி விரதமிருந்து ஸ்ரீராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின்
அருட்பார்வை கிட்டும். அதனால் குடும்பத்தை விட்டுப்
பிரிந்தவர்கள் ஒன்று சேரவும், குடும்ப நலம்
பெருகி, வறுமையும், பிணியும் அகலவும், நாடியப் பொருட்கள் கைகூடவும்.
ஸ்ரீபட்டாடிபஷேக ராமர் ஹோமம் நடைபெற
உள்ளது.
பக்தர்கள்
அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ பட்டாபிஷேக ராமரை வழிப்பட்டு துன்பங்கள் நீங்கி இன்பங்கள்
பெற மேற்கண்ட பூஜையிலும், யாகத்திலும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கயிலை ஞானகுரு டாக்டர்
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.
மேலும்
விபரங்களுக்கு.
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பிடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை – 632513. வேலூர் மாவட்டம்
அலைபேசி : 9443330203
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை – 632513. வேலூர் மாவட்டம்
அலைபேசி : 9443330203
Website : www.danvantritemple.org
e-Mail :
danvantripeedam@gmail.com
Subscribe to:
Posts (Atom)