சத்ரு சம்ஹார ஹோமத்தில் பங்கேற்ற பக்தர்கள்.
30.10.2014 வியாழக்கிழமை இன்று கந்த சஷ்டியை என்பதினால் உலக நலன் கருதி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு சத்ரு சம்ஹார ஹோமம் நடைபெற்றது. இந்த ஹோமத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு ப்ரார்த்தனை செய்தனர். கல்வி தடைப்பட்டவர்களுக்கும், செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கும், இரத்த சம்பந்தமான புற்றுநோயாளிகளுக்கும் நிவர்த்தியைத் தரவல்லது. எதிரிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கும், நல்லவர்கள் கிடைப்பதற்கும் இதுபோன்ற மேலும் பல்வேறு காரணங்களுக்காக பக்தர்கள் வேண்டிக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

No comments:
Post a Comment