Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, September 14, 2014

தேய்பிறை அஷ்டமியில், தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் , அஷ்டபைரவர் யாகங்கள்

தேய்பிறை அஷ்டமியில், தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர், அஷ்டபைரவர் யாகங்கள், வரும் 16.9.2014  செவ்வாய் கிழமை  தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு நம் ஒவ்வொருவருக்கும் செல்வச் செழிப்பை அள்ளித்தரும் அஷ்ட லட்சுமிகளை வேண்டி ,காலை 10.மணி முதல் 12மணி வரை சொர்ண பைரவர் ஹோமமும் மாலை 6மணி முதல் 7 மணி வரை அஷ்டபைரவர் சகித, காலபைரவர் ஹோமம் நடைபபெறயுள்ளது. , செல்வத்துக்கு அதிபதியான  மஹா விஷ்ணு,மஹா லட்சுமி,குபேரன்., இந்த மூவருக்கும் செல்வத்தை நிர்வகிக்கும் பொறுப்பு கொடுத்தவர் ஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார். என்பது அறிந்ததே.

  தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில்ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்;அதனால்,நமது ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீரத் துவங்கும்;அப்படி பாவ வினைகள் தீரத்துவங்கிய மறு நொடியே நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும் மேலும் வழக்குகளில் வெற்றி பெறவும் தம்பதிகள் ஒற்றுமைக்கும் வெளிநாடு செல்வதற்கும் வியபாரம் தொழில் உத்தியோகம் மேம்படவும், செய்வினை , திருஷ்டி, மனதடைகள் நீங்கவும் ஐஸ்வர்யங்கள் பெறுக, மேற்கண்ட அஷ்டபைரவர் ஹோமம், சொர்ண பைரவர் யாகம் தன்வந்திரி பீடத்தில்  நடைபெறயுள்ளது. 

தொடர்ப்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை,632513 போன் 04172 230033, 9443330203
www.dhanvantripeedam.com www.danvantripeedam.blogspot

1 comment: