ராகவேந்திரரின் 343-வது மஹோத்ஸவ ஆராதனை விழா
By வாலாஜாபேட்டை
First Published : 12 August 2014 05:10 AM IST
வாலாஜாபேட்டையை அடுத்த கீழ்புதுப்பேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஸ்ரீகுரு ராகவேந்திரரின் 343-வது ஆராதனை மஹோத்ஸவ விழா திங்கள்கிழமை தொடங்கியது. இந்த விழா வெள்ளிக்கிழமை வரை நடைபெறும்.
ராகவேந்திரருக்கே உரிய பஞ்சாமிர்த அபிஷேகம், நவக்கிரஹ ஹோமம், லட்சுமி பூஜை, ராகவேந்திரர் ஆராதனை ஆகியவை திங்கள்கிழமை நடைபெற்றன என்று பீடாதிபதி டாக்டர் முரளிதர சுவாமிகள் தெரிவித்தார்.

No comments:
Post a Comment