4.08.2014, திங்கட்கிழமை அன்று தன்வந்திரி பகவான் விஜய யாத்திரையின்போது ஈரோடு, திருநகர், சித்தார்த்தா மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவ, மாணவியர், பெற்றோர்கள், நிர்வாகிகள் மற்றும் ஈரோடு மக்கள் நலன் கருதியும் வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, தன்வந்திரி ஆரோக்ய பீடம் ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உற்சவ தன்வந்திரி, சுதர்சனர் மற்றும் ஆரோக்ய லட்சுமியுடன் நடத்திய மாபெரும் தன்வந்திரி யாகத்தின் காட்சிகள்.
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment