Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, June 7, 2013

அஷ்டதிக்பாலகர் பலிபூஜை ஆரம்பமானது

அலங்கார கோலத்தில்
32 கைகளுடன் மகிஷாசுரமர்த்தினி திருக்காட்சி

64 யோகினிகளுக்கு பூஜை

64 யோகினிகளுக்கு பூஜை

அஷ்டதிக்பாலகர் பலி பூஜையின் பொழுது
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 8.6.2013 சனிக்கிழமை அன்று காலை முதல் மாலை வரை நடைபெற இருக்கும் நவசண்டி யாகத்தின் முன்னதாக 7.6.2013 வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணியளவில் அஷ்டதிக் பாலகர்களுக்கு பலி பூஜையுடனும், 64 யோகினிகளுக்கு பூஜையுடனும்  மற்றும் யாகசாலை பூஜைகள் கயிலை ஞானகுரு டாக்டர் முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி ஆரம்பிக்கப்பட்டது.

No comments:

Post a Comment