ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று நடைபெற இருக்கின்ற (01.06.2013) மாபெரும் நிகும்பல ஹோமத்தில் தன்வந்திரிகுடும்பத்தினர் மற்றும் தன்வந்திரி சேவகர்கள் தேவையான பொருட்களை தயார் நிலையில் வரிசைப்படுத்தி நேர்த்தியாக அடுக்கி வைத்திருக்கும் காட்சி.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4adxl1UiIYaFnJQCgmWAaTAw2XmAPs-KUKW7Hplj6NvqzcyNh90EAvCagGveIEb7S3xzOv_ekOpBMbRGJ0hI3wrSy8xupDpjazfqKGNDEcnnbXDGlyir3BooUScVhajCxmpp3_9bfxCo/s200/SAM_2255.JPG) |
பிரமாண்டமான புஷ்ப அலங்காரத்துடன் 8 அடி உயரமுள்ள
ஸ்ரீ ப்ரத்தியங்கரா தேவி |
|
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLVI7JqAF2Sr6X69E0dh-7A4sC4u78I9Q28ti3UHc-Qrf0AcGkk0Qi_7rRBI-YRyIOrB7FXJkeJnvil4L_x4uNWOGCjjFFBW4NNWtB7755HJdQPB6CtLIUjZ8lpeOMlcn1aJD0JoTLX_k/s200/SAM_2256.JPG) |
ஹோமத்தில் பயன்படுத்த இருக்கும் 500 கிலோ மிளாகாய் வற்றல். |
|
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhrccvfoekLxW5Z_M5LXT1bAZDp1PmUlQkNPYJXgg-MZR8DCZAGUhzkhV6ePKkJoL_5zhCXQ1Y1LuzRxx0FGkdWb1BT68Kaw0sx_Ek0ao1fZO7vta1t9GClAWwbwAbOMCVieIgfMnVUBA/s320/SAM_2257.JPG) |
ஹோமத்தில் பயன்படுத்த இருக்கும் குங்குமம் மற்றும் கடுகு. |
|
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiehVuJ7a2-e7vDwo93yDrXk20MsMUKiapmD4QT7x6pTu883J-g0aPdrProtzRDcD6qf0HU_9BJMItiEdqgJIN90J9bpT7sOS5zAEp5CTMg9AdbAKuVxQzPJB0GiY5yjOmLz3qWL5a3fdw/s320/SAM_2258.JPG) |
ஹோமத்தில் பயன்படுத்த இருக்கும் குங்குமம் மற்றும் உப்பு. |
|
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgr_4yiJYRTX5kx5PT1vDL5VoUlleBMIfl_hsLCZf6knoK9OjHnPk2AFDOU39dsVWR08h14EOyRxsB-N0T_qwvk590_UoSrkBvHehx4tpCMPkfXJkTmJNsQJ7WjLgTdaEfNrM0Pfq-u3iA/s320/SAM_2259.JPG) |
ஹோமத்தில் பயன்படுத்த இருக்கும் உப்பு மற்றும் மிளகு. |
|
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3S4qY4zzidZ3jxpcfknQYzwOctW9DwPSMTu89f1D1Gmg26JDGa33h5hhgGj0fXFNHoaBT4J18kDyTpsw_byh9wZLzZfrPuwOFtS1P_ClUlilfKXG2nn71rjjNFDEporvXp61OntrsGt0/s320/SAM_2260.JPG) |
ஹோமத்தில் பயன்படுத்த இருக்கும் 108 வகையான மூலிகைகள். |
|
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiN25Yn1WdgTx6wteuTw_SluxragJzKl_PeOyGwmC8nJA3dvAofOVRpS-88L73Iozt_uiPdbyArMqvhINXQWB2KZanw7yloSqZWb0A0iV-Kw3gxMdr6EK-eW3QfBVLTQKSuJ3jSfFsiL3I/s200/SAM_2271.JPG) |
ஹோமத்தில் பயன்படுத்த இருக்கும் இனிப்பு வகைகள். |
|
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjINAwjyLcjBaaPuYa0eLj2A7laOJDbv6lBRwEdoNGm__VLJs8oXqbGS_MCpXej43FXpAnJbahfj_zbB3Lv8z2rrWxka4fbwMd1Zt10z58YEOt2xMxfx_aHy5XBQgGLvsLYQ-LrPkkkQzo/s200/SAM_2272.JPG) |
ஹோமத்தில் பயன்படுத்த இருக்கும் இனிப்பு வகைகள். |
|
| ஹோமத்தில் பயன்படுத்த இருக்கும் பழ வகைகள். |
No comments:
Post a Comment