கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Sunday, June 30, 2013
சுயம்வரகலா பார்வதி ஹோமத்தின் சிறப்பு காட்சிகள்
|
|
|
|
HISTORY OF SRI SESHADRI SWAMIGAL
INTRODUCTION
Everyone at some stage in his
life, sits up and thinks: Where from he came? Where is he heading for? What is
he doing? And what he should do? He also ponders as to how to overcome death
and how to get salvation. He longs for God - realisation while still in this
body and understands that such god-realisation is the knowledge that destroys
death and grants everlasting bliss and that it is the paramount need of any man
before the body may drop down any moment. Here he looks for guidance and feels
assured that God has not left him in lurch. India, has given to mankind several
Saints, Sages, Rishis, Sidda-purushas from time to time.
The aim of life is to make it
sublime. It is the Saint who has reached that stage. He has shown us the path,
which we have to tread in this world of materialism and uncertainty, to reach
the goal of life. Books like Upanishads and Bhagavad-Gita contain the theories
on Self-realisation, while the Saints and their life are the laboratories where
you find them to actual form and practice. One can read an entire library of
books and yet not realise the goal of life but if he gets the contact of a
"JIVAN MUKTA (Realised Soul)" and earns HIS BLESSINGS, he would get
it in no time. One such Mahan (great saint) is Sri Seshadri Swamigal of
Thiruvannamalai.
About Sri Kuzhandaiananda Swamigal
SRI KUZHANDAIANANDA SWAMIGAL
was born in the year 1607. It was during the historic period of the reign of
Rani Magammal whose capital city was Madurai.
His father’s name was Sri
Ramaswamy Iyer, and mother was Sree Tripurasundari. The couple, who were
childless for many years, prayed to Goddess Meenakshi for a child. The prayers
were heeded, two children were promised but one of them, the one with
auspicious marks on hands and feet was to be offered to the temple. The one,
named Rajagopalan was duly left in the sanctum of the temple of Meenakshi Amman
at Madurai. Thus Rajagopal became Goddess Meenakshi’s son, and went on to
become Sadguru Sri Kuzhandayananda Swamigal.
The child Rajagopal, grew in
the temple, and one day while playing marbles in the premises, was taken in the
arms by a sadhu Sri Ganapathi Baba, and given the Panchakshara Mantra in the
ear, and in turn given the Panchakshari by the child.
Thursday, June 27, 2013
ஸ்வாமிகளின் நோக்கமும் செயல்களும்
Navabhairavar Homam
Navabhairavar Homam on 30th
June, 2013
(Control Time)
Why Kalabhairava homam?
Time and tide wait for none
goes the saying. Controlling time and maintain punctuality is a lacking birth
quality for many. Kala Bhairava blesses you with the power of controlling the
factor called time and incidents that take place in your life.
Who is Kalabhairava?
Kala Bhairava also called the
keeper of time is the lord who controls the time and incidents that take place
in the human’s life. The divine Kala Bhairava stands for Kala—the time period
and Bhairava, the keeper of time.
Benefits and Significance
You will attain the sheer
power to control the time and the incidents that take place in your life with
the blessings of Kala Bhairava. He blesses you with the divine power of
predicting things that are to happen and to avoid mishaps by controlling time!
More Details :
Cell : 9443330203
E-Mail : danvantripeedam@gmail.com
More Details :
Cell : 9443330203
E-Mail : danvantripeedam@gmail.com
தொழிலில் வெற்றி பெற வேண்டுமா?
உலக நலன் கருதி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாணைப்படி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தன்வந்திரி குடும்பத்தினர் சார்பாக உலக மக்களின் வாழ்வாதாரம் கருதி வருகிற 30.6.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு அஷ்டமங்கள காலபைரவருக்கு சிறப்பு ஹோமம் நடைபெற உள்ளது.
இந்த யாகத்தில் கலந்து கொண்டால் கண்திருஷ்டி, பொறாமைகள், எதிரிகள் போன்ற பல தீமைகள் விலகும். மேலும் திராத வியாதிகள் தீரும், மனசங்கடம் நிவர்த்தி கிடைக்கும் தீயசக்தி தொல்லையிலிருந்து உடனே விடுபட்டு நிம்மதி பெற வழிவகுக்கும்.
பிரதி மாதம் தேய்பிறை அஷடமி மாலை 6.00 மணிக்கு கோடச கணபதி ஹோமம், ஸ்ரீ ஸீக்த ஹோமம், ஸ்ரீ லஷ்மி ஹோமம், ஸ்ரீ ருத்ர ஹோமம், நவகிரஹ ஹோமம் போன்ற யாகங்கள் நடைபெறுவதால் இந்த யாகத்தில் கலந்து கொண்டால் தடைகள் விலகி அனைத்து காரியங்களும் வெற்றி பெறும், அஷ்ட லட்சுமி அருள் கிடைக்கும், வியாபார லாபம் கிடைக்கும். மன நிம்மதி கிடைக்கப் பெறும், கல்வி முன்னேற்றம் கிடைக்கும், சுரஸ்வதி அருள் கிடைக்கும். நவகிரஹ தோஷம், ஜாதக தோஷம், அந்தர தோஷம், நாக தோஷம், செவ்வாய் தோஷம், களஸ்த்தர தோஷம், 7 ½ சனி, அஷ்டம சனி, அர்த்தாஸ்டம சனி, பிதுர் தோஷம் நிவர்த்தி ஆகி ஸ்ரீ அஷ்டபைரவர் சகித காலபைரவராக அருள்பாலிக்கின்ற நவபைரவரின் திருவருள் பூரணமாக கிடைக்கும். இதுவே ஹோமத்தின் சிறப்பு ஆகும்.
இந்த ஹோமத்தில் அரளி பூ, தாமரை பூ , உளுந்து சாதம், உளுந்து வடை நாயுறுவி, வெண்கடுகு போன்ற விசேஷ மூலிகைகள் சேர்க்கப்பட உள்ளது. தன்வந்திரி குடும்பத்தினர் சார்பாக நடைபெறும் இந்த மாபெறும் யாகத்தில் உலகமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அனைத்தும்பெற ப்ரார்த்திக்கின்றோம்.
Tuesday, June 25, 2013
தச மகா யாகம் இனிதே நடைபெற்றது
Subscribe to:
Posts (Atom)