Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, May 19, 2021

SRI DANVANTRI AROGYA PEEDAM CONDUCTING KALA BAIRAVAR HOMAM ON 19.05.2021

 

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று 19.05.2021 வளர்பிரை அஷ்டமி திதியை முன்னிட்டு அஷ்ட காலபைரவர் மற்றும் சொர்ணாகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை, சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.

அஷ்ட பைரவர், மகா பைரவர், ஸ்வர்ண தன ஆகர்ஷண பைரவர் யாகம், கண் திருஷ்டி யாகம் ப்ரத்யங்கிரா யாகம்

மகா சுதர்சன தன்வந்திரி யாகம், அபிஷேகம், புஷ்பாஞ்சலி, 

நெய் தீபம், மிளகு தீபம் வழிபாடு காலை மாலை இருவேளை புதன் கிழமை மற்றும் வளர் பிறை அஷ்டமி முன்னிட்டு வாலாஜா தன்வந்திரி பீடத்தில் நடைபெறுகிறது.





தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுராகீழ்புதுப்பேட்டை,
வாலாஜாப்பேட்டை – 632513, இராணிப்பேட்டை மாவட்டம்,
Ph:04172-230033, 230274, 9443330203

Account Details:
         Google Pay : "danvantripeedam@oksbi"
Name : Sri Muralidhara Swamigal, Bank Name : State Bank of India
Savings Account Number : 10917462439  Walajapet Branch : Bank Code: 0775, IFC: SBIN0000775










No comments:

Post a Comment