Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, April 18, 2018

Vasavi Jayanthi 2018..


தன்வந்திரி பீடத்தில் வாசவி ஜெயந்தி விழா

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் ஆரியவைசியர்களின் குலதெய்வமாக விளங்குகின்ற ஸ்ரீ கன்னிகாபரமேஸ்வரிக்கு வருகிற ஏப்ரல் மாதம் 25.04.2018 புதன் கிழமை அவதார தினத்தை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ வாசவி தேவிக்கு  நல்லெண்ணைய், சீக்காய் பவுடர், வாசனை பவுடர், மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு, பன்னீர், பஞ்சாமிரதத்துடன் மஹா அபிஷேகம் செய்து ஸ்ரீ வாசவி மூலமந்திர ஜப ஹோமமும், மங்கள கௌரி ஹோமமும் நடைபெற உள்ளது. இதில் அனைத்து குடும்பங்களிலும் சுப காரியங்கள் நடைபெறவும்,சகல சம்பத்துக்களும் பெற்று சௌபாக்கியத்துடன் வாழ பிரார்த்தனைகள் நடைபெற உள்ளது.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

அனந்தலை மதுராகீழ்புதுப்பேட்டைவாலாஜாபேட்டை – 632 513.

வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033செல்  9443330203


Bank Details :

Name : Sri Muralidhara Swamigal
Bank Name : State Bank of India
Account Number : 10917462439
Branch : Walajapet
Bank Code: 0775
IFSC: SBIN0000775




No comments:

Post a Comment