Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, July 10, 2016

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கந்தர்வ ராஜ ஹோமம் , சுயம்வர கலாபார்வதி யாகம்







ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 17.07.2016
ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணிக்கு கந்தர்வ ராஜ ஹோமம் நடைபெற உள்ளது.

திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 17.07.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கந்தர்வ ராஜ ஹோமம் நடைபெற உள்ளது.
இந்த ஹோமத்தில் பங்குபெறுபவர்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களும்கிரக ரீதியாக உள்ள தோஷங்களும்நவக்கிரக தோஷங்களும்பித்ரு தோஷங்களும்மூதாதையர் சாபங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடக்க வழிவகை செய்கிறது. மேலும் பீடத்தில் சென்ற 12 ஆண்டுகளில் ஏறக்குறைய சுமார் 2500க்கும் மேற்பட்ட கந்தர்வராஜ ஹோமங்கள் நடைபெற்று எண்ணற்ற ஆண்கள் பங்கு பெற்று பயனடைந்துள்ளார்கள்.
மாபெரும் சுயம்வர கலாபார்வதி யாகம் 31.07.2016
வேலூர் மாவட்டம்வாலாஜாபேட்டைகீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் 31.07.2016 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணியளவில் சுயம்வரகலா பார்வதி ஹோமம்  நடைபெற உள்ளது ,
இந்த ஹோமத்தில் முதலில் கணபதி பூஜைகிரகதோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம் நடத்தப்பட்டு பின்னர் சுயம்வரகலா பார்வதி ஹோமம் நடத்தப்பட உள்ளது.
இந்த சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்வதின் பலன்கள் ஏராளம். திருமணத் தடைகளும் நீங்கி உடனே திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம்மனைவிக்கு ஏற்ற கணவர் அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும்மகிழ்ச்சியாகவும்ஒற்றுமையாகவும் இருக்கும்.மேலும் இதில் பங்கேற்க்கும் நபர்களுக்கு கலசாபிஷேகம் செய்து அன்னதானமும் வழங்கப்படும். ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளாலும்கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடனும் நடைபெற்று வருகின்ற இந்த ஹோமத்தில் கலந்து கொள்ள விரும்பும் பெண்கள் கீழ்கண்ட முகவரியினை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுராகீழ்புதுப்பேட்டைவாலாஜாபேட்டை – 632 513.

வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033செல்  9443330203

No comments:

Post a Comment