úYío UôYhPm, YôXô_ôúThûP, c RuYk§¬
BúWôdV ÀPj§p Cuß (10.7.2016) SPkR 1 XhNm c ÑRoN] _T úaôUj§p RªrSôÓ Uôtßj
§\]ô°Ls SX CVdÏSo §Ú. ØÚûLnVô, IHGv AYoLÞm, UôYhP Bh£jRûXYo PôdPo SkRúLôTôp,
IHGv AYoLÞm, H¥Gv© §Ú TôX¡ÚxQu AYoLÞm LXkÕ ùLôiÓ £\l©jRôoLs. CkR ÑRoN] úaôUj§p ¡WôU
SLW Yô£Ls, TdRoLs §W[ôL LXkÕ ùLôiÓ YÚ¡\ôoLs. 20dÏm úUtThP ûYQY BfNôoVoLs TeúLtß
ùRôPokÕ SûPùTtß YÚm CkR úaôUm ùNqYônd¡ZûU TLp 1.00 U¦V[®p éoj§Vô¡\Õ.
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்துவருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
No comments:
Post a Comment