ஆஷாட நவராத்திரி இரண்டாம் நாள் விஷேச பூஜை
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு வாராகி அம்மனுக்கு விஷேச ஹோமங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் 09.07.2021 முதல் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான 10.07.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை ப்ரம்ம தேவி (ப்ராஹ்மி) க்கு சிறப்பு சகஸ்ரநாம அர்ச்சனை , 108 நெய் தீபம், மற்றும் ஹோமம் நடைபெற்றது.
No comments:
Post a Comment