2018 தமிழ் தினசரி காலண்டர் வெளியீட்டு விழா
வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை,
கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் இன்று மாலை 2018 தமிழ் தினசரி காலண்டர் வெளியீட்டு
விழா நடைபெற்றது. ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் வெளியிட சென்னை A.R.C சர்வதேச கருத்தரிப்பு
மற்றும் ஆராய்ச்சிமைய ஸ்தாபகர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் சரவணன் லக்ஷ்மணன்
அவர்கள் பெற்றுகொண்டார். திருமதி நிர்மலா முரளிதரன் உடனிருந்து சிறப்பித்தார்.
No comments:
Post a Comment