வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடத்தில், ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகன் ஆசிகளுடன் 11.12.2016 முதல் நடைபெற்று வருகிற. லட்ச ஜப மஹாகாளி யாகமும் தத்தாத்ரேயர் ஜெயந்தி ஹோமமும் அபிஷேகமும்
ஸ்ரீ அஷ்டபைரவர் மற்றும் ஸ்ரீ காலபைரவருக்கும்
அபிஷேகம் 13.12.2016 ல் பூர்த்தி பெற்றது
இதனை
தொடர்ந்து 14.12.2016
108 சுமங்கலிகள் பங்கேற்கும் சுமங்கலி பூஜையும்
15.12.2016
அன்று தன்வந்திரி பீடத்தின்
வருஷாபிஷேகத்தை முன்னிட்டு மூலவர் தன்வந்திரிக்கு 108 மூலிகை தீர்த்தங்களை கொண்டு
மஹா
அபிஷேகமும் 108 கலசம் வைத்து சிறப்பு தன்வந்திரி ஹோமமும் நடைபெற உள்ளது.. இந்த தகவலை
தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment