Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, March 9, 2019

Rahu Ketu Peyarchi Yagam


வாலாஜா ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் இன்று 09.03.2019, காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரைராகு-கேது பெயர்ச்சி யாகம் நடைபெற்றது.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் முரளிதர ஸ்வாமிகள், ஆசிகளுடன் திருக்கணித பஞ்சாங்கப்படி இன்று 09.03.2019, காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ராகு – கேது பெயர்ச்சி யாகமும், ஏகரூப ராகு-கேதுவிற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.





No comments:

Post a Comment